இந்து மத வழிபாட்டில் மிகவும் முக்கியமானது நவராத்திரி வழிபாடு. இந்துமத பெண் தெய்வங்களை முன்னிலைப்படுத்தி இந்த ஒன்பது நாட்களும் கொலு வைத்து அம்பாளை வணங்குவர். ஒன்பது நாளின்…