வட போச்சே! Gpay, Phonepe பயனர்களுக்கு ஷாக்… இனி இந்த சேவை கிடையாது… திடீர் அறிவிப்பு..!
14-Aug-2025
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு UPI...






