“ஒன்ன நடிக்க வச்சதே இதுனால தான்.. பணத்தை ஏமாத்துனதே சூர்யா குடும்பம் தான்”.. செம்ம காண்டான கஞ்சா கருப்பு..

02-Dec-2023

பருத்திவீரன் பட விவகாரத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, பாரதிராஜா, பொன்வண்ணன், கரு பழனியப்பன் என பலரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பேசி...