மழைகால ஜலதோஷம் காய்ச்சல் இருமலுக்கு எளிமையான வீட்டு வைத்தியம் என்ன தெரியுமா…? கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கோங்க…
19-அக்-2024
மழைக்காலம் பொதுவாக அனைவருக்கும் பிடித்த காலம். ஏனென்றால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்து குளுமையான சூழலை அனுபவிக்க மழைக்காலம் தான் ஏற்றது....