E-Bike பிரான்சைஸ் பெயரில் நூதன மோசடி

நடுத்தர வர்க்க மனிதருக்கு நேர்ந்த விபரீதம்… நீங்களும் E-Bike டீலர்ஷிப் எடுக்கப் போறீங்களா?… ₹7.5 லட்சத்தை சுருட்டிய கும்பல்… போலி இணையதளத்தை நம்பி லட்சங்களை இழந்த பரிதாபம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் மின்சார இருசக்கர வாகன டீலர்ஷிப் வழங்குவதாகக் கூறி, நபர் ஒருவரிடம் ₹7.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட…

3 மாதங்கள் ago