Ayyappa Temple

சபரிமலையில் இன்று காலை கணிசமாக குறைந்தது பக்தர்கள் கூட்டம் – 30 நிமிடங்களில் சுவாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்!

05-Dec-2025

சபரிமலையில் கார்த்திகை மாதம் முதல் வாரத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் பலமடங்கு அதிகரித்த நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது....