தயவுசெய்து இதை பண்ணுங்க..! “மரணங்களைத் தடுக்க CPR பயிற்சி” 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கொண்டு வாங்க… டாக்டர் சிவரஞ்சனி மத்திய அரசுக்கு கோரிக்கை…!!
24-Dec-2025
சரியான நேரத்தில் முதலுதவி கிடைக்காததால் குழந்தைகள் உயிரிழப்பதைத் தடுக்க, பள்ளிக் கல்வியிலேயே முதலுதவிப் பயிற்சியைக் கட்டாயமாக்க டாக்டர் சிவரஞ்சனி மத்திய...






