கேபிஒய் பாலா, கை, கால் செயலிழந்து கஷ்டப்பட்டு வரும் காமெடி நடிகர் வெங்கல் ராவ்க்கு உதவி செய்து இருக்கின்றார். இதைப் பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.…