தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு குளியல் போட்டால் தான் அன்றைய தினம் நன்றாக இருக்கும். சிலருக்கு குளிர்ந்த நீரில் குளிப்பது பிடிக்காது. பெரும்பாலானோர் சுடுதண்ணியில் தான் குளிக்கிறார்கள்…