ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான மார்க் ஆண்டனி படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர்…