amoga

காதலர்கள் சேர்ந்திருந்ததே பத்து நிமிஷம்தான்… ஆனா படம் முழுக்க காதல்தான்… 21 ஆண்டுகளை நிறைவு செய்த ஜே ஜே!

தமிழ் சினிமாவில்  அலைபாயுதே படம் மூலமாக மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் மாதவன். அந்த படம் ஹிட்டாக தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் கதாநாயகர்களில் ஒருவரானார். தொடர்ந்து பல ஹிட்…

2 வருடங்கள் ago