AI பாடத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்

போடு ரகிட ரகிட… இனி நாடு முழுவதும் 3 ஆம் வகுப்பு முதலே… பள்ளி மாணவர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்….!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் AI செயற்கை தொழில்நுட்பம் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சில வருடங்களில் மனிதர்களுக்கு வேலையே இல்லை என்ற சூழல் உருவாகும்…

6 மாதங்கள் ago