பயனாளர்களுக்கு ஷாக் கொடுத்த யூடியூப் நிறுவனம்… இனி வீடியோவே பார்க்க முடியாது…!

10-Nov-2025

Youtube இல் வரக்கூடிய விளம்பரங்களை தவிர்ப்பதற்கு பலரும் Ad Blocker பயன்படுத்துகின்றனர். அப்படியான யூசர்களுக்கு youtube நிறுவனம் ஷாக் கொடுத்துள்ளது....