என் வயசுக்கு, மன உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்க… ப்ளீஸ் அதை மட்டும் செய்யாதீங்க – மாஜி நடிகை மும்தாஜ் ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்!
01-Jan-2026
தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் டைரக்சனில் மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். தொடர்ந்து குஷி...






