தினமும் 5 முறை நிறம் மாறும் அபூர்வ சிவாலயம்… திருமண வரம் தரும் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

21-Dec-2025

நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் எனப்படும் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் எந்த சிவன் கோவிலிலும் இல்லாத சிறப்பாக ஜடாரி சேவை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது....