“அனுமதி மறுப்பு, ரத்து செய்திகள்”… இதற்கெல்லாம் அசருவாரா விஜய்?… களத்தில் இறங்கும் புதிய வியூகம்..!!!
13-Apr-2026
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்வதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை...






