ரிசல்ட் வருவதற்கு முன்பே மாஸ் காட்டிய தளபதி… பனையூரில் நடந்த ரகசிய மீட்டிங்…. 233 வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த ‘சர்ப்ரைஸ்’ விருந்து…!
28-Apr-2026
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 85.15% என்ற சாதனை அளவைத் தொட்டுள்ள நிலையில், முடிவுகளுக்காக ஒட்டுமொத்த மாநிலமும் ஆவலுடன் காத்திருக்கிறது....






