தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளதாகவும், ஒரே நாளில் 11 கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீபாவளி…