“வெறும் 360 கி.மீ வேகம்.. 15 கி.மீ தூரத்தில் மரண பயம்”… ஹார்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் ஈரானின் மர்ம ஆயுதம்… அமெரிக்காவை நடுங்க வைத்த அந்த செய்தி..!
01-May-2026
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழலில், ஈரான் கடற்படைத் தளபதி ஷாராம் இரானி விடுத்துள்ள மர்ம எச்சரிக்கை...






