ஹரியானா

“முகத்தில் 12 தையல்கள்” கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு வேனில் இருந்து தூக்கியெறியப்பட்ட இளம்பெண்… தோழி வீட்டிற்கு சென்றபோது நேர்ந்த கொடூரம்…!!

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ஓடும் வாகனத்தில் 25 வயது இளம்பெண் ஒருவரை இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த திங்கள்கிழமை இரவு …

11 மாதங்கள் ago

அதிர்ச்சியூட்டும் வீடியோ..! “ஆன்லைனில் மூளைச்சலவை” பசுவுக்கு அசைவம் கொடுத்து வீடியோ எடுத்த நபர்… கொந்தளித்த இணையவாசிகள்..!!

ஹரியானாவின் குருகிராமில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஒரு இளைஞர் ஒரு பசுவுக்கு சிக்கன் மோமோஸ் ஊட்டி, அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்,…

11 மாதங்கள் ago

“தன்னை விட அழகாக இருந்ததால்” சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளை கொன்ற கொடூரக்காரி…திடுக்கிடும் சம்பவம்…!!

ஹரியானாவின் பானிபட்டில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு குழந்தைகளைக் கொன்றதற்காக ஒரு பெண்ணை ஹரியானா போலீசார் புதன்கிழமை கைது…

11 மாதங்கள் ago

பயங்கர அதிர்ச்சி..! பயிற்சியின்போது கூடைப்பந்து கம்பம் சரிந்து விழுந்து… தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர் மரணம்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் விளையாட்டு மைதானத்தில் பயிற்சியின் போது இரும்பு கம்பம் விழுந்ததில் 16 வயது தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு…

12 மாதங்கள் ago

இதெல்லாம் தேவையா..? ஓடும் காரின் மேல் ஏறிநின்று பந்தா காட்டிய இளைஞர்கள்…. அடுத்த நொடியே ஏற்பட்ட பயங்கரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் மூன்று இளைஞர்கள் ஓடும் மஹிந்திரா தார் காரின் கூரையில் ஆபத்தான சாகசங்களைச் செய்யும் வீடியோவைத் தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது.…

12 மாதங்கள் ago

நாட்டையே உலுக்கிய ஆவணக்கொலை..! நள்ளிரவில் வீடு புகுந்து சகோதரியை சுட்டு கொன்ற சகோதரன்… பல வருடங்களுக்கு பின் நடந்த கொடூரம்…!!

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கின் ஹாக்னி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது ஆட்டோ ஓட்டுனர் சுராஜ் சப்னா என்ற 23 வயது பெண்ணை  காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினர்…

12 மாதங்கள் ago

இவருதான்யா ஆம்பள..! “வரதட்சணையாக 1 ரூபாய் போதும்” 11 லட்சம், 15 பவுன் நகையை திருப்பி கொடுத்த போலீஸ்காரர்… வியப்பில் ஆழ்ந்த பெண் வீட்டுக்காரர்கள்…!!

ஹரியானா காவல்துறையில் பணியமர்த்தப்பட்ட பங்கஜ் யாதவ் தனது  திருமண நிச்சயதார்த்தத்தின் போது மணமகள் தரப்பிலிருந்து பெறப்பட்ட ரூ.11 லட்சம் ரொக்கம் மற்றும் 15 பவுன் தங்கம் மற்றும்…

12 மாதங்கள் ago

FLASH NEWS: அதிகாலையில் களமிறங்கிய ED அதிகாரிகள்…. பெரும் பரபரப்பு…!

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக இந்த…

12 மாதங்கள் ago

பயங்கர ஷாக்..! பேருந்தில் அவசர அவசரமாக ஏறிய கல்லூரி மாணவிகள்… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… 5 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!

ஹரியானாவின் யமுனாநகரில் வியாழக்கிழமை ஒரு பெரிய சம்பவம் நிகழ்ந்தது. பிரதாப் நகர் பேருந்து நிலையத்தில் ஆறு கல்லூரி மாணவிகள் மீது சாலைப் பேருந்து மோதியதில் ஒரு மாணவி…

1 வருடம் ago