“பார்சலில் வந்த அப்பா!”… டிக்கெட் கிடைக்கலனா அப்பாவையே கொரியர் பண்ணுவீங்களா?… பெங்களூரு கொரியர் ஆபீஸில் நடந்த அந்த ‘திகில்’ நாடகம்..!!!
18-Mar-2026
நிஜமாகவே நாம் ஒரு வினோதமான உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெங்களூருவில் பண்டிகைக் காலங்களில் பேருந்து மற்றும் இரயில் பயணச்சீட்டு...






