விஷம் வைத்து கொன்ற பெற்ற தாய்

கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்… இடையூறாக இருந்த ஒன்றரை வயது குழந்தை… துடிதுடிக்க கொன்ற கொடூர தாய்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்வதற்குத் தடையாக இருந்த ஒன்றரை வயதுக் குழந்தைக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்ற தாயை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.…

3 மாதங்கள் ago