தேநீர் குடிக்கச் சென்ற இடத்தில் ரத்த வெள்ளம்…… நடுரோட்டில் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை…. விழுப்புரத்தில் பட்டப்பகலில் அதிர்ச்சி….!
விழுப்புரத்தில் நிதி நிலுவை தொடர்பான தகராறில், அ.தி.மு.க. வார்டு செயலாளரை போதை ஆசாமி ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் சரமாரியாக வெட்டிய...














