அடுத்த ஷாக்..! சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி… இரண்டு மடங்காக உயர்ந்த விறகு விலை..!
11-Mar-2026
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறகின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களையும் வணிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....






