தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் விறுவிறுப்பாகத் தொடங்கியது.…