கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து பணம் கட்டிய திமுகவினர், தற்போது தங்களது பணத்தைத் திரும்பக் கேட்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…