விந்தியா

ஊர் ஊராகக் கடை போடும் கட்சி தேமுதிக… தேர்தல் வந்தா பெட்டிய தூக்கிட்டு கிளம்பிடுவாங்க… பிரேமலதாவை சீண்டிய விந்தியா..!!

அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் நடிகையுமான விந்தியா, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல்…

2 மாதங்கள் ago