தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக அறியப்பட்டவர் டி எஸ் ராகவேந்திரா. வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் ரேவதியின் தந்தையாக தன்னுடைய மகள் விதவையாகிவிட்டதை நினைத்து புலம்பும் தந்தையாக நடித்திருப்பார்.…