நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சர்வதேச சந்தையில் சுமார் ரூ.135 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம்…