திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் நேற்று அரங்கேறிய ரவுடிகளின் வெறிச்செயல் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஒன்பது…