மறைந்தது இந்தியாவின் ‘மூன்றாவது கண்’.. கேமரா ஜாம்பவான் ரகு ராய் காலமானார்… சோகத்தில் திரையுலகம் மற்றும் கலை உலகம்..!!

26-Apr-2026

இந்தியாவின் மிகச்சிறந்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான ரகு ராய் (83), டெல்லியில் காலமானார் என்ற செய்தி கலை உலகிற்குப் பேரிழப்பாகும்....