மரண பயத்தை வென்ற ராணுவ கம்பீரம்… சோஷியல் மீடியாவை அதிர வைக்கும் லடாக் ஹெலிகாப்டர் விபத்து போட்டோ…!

23-May-2026

ஜம்மு காஷ்மீரின் லடாக் மலைப்பகுதி என்பது சவால்களும் ஆபத்துகளும் நிறைந்த ஒரு நிலப்பரப்பாகும். இங்கு நிலவும் மோசமான காலநிலை காரணமாக...