“பணிநீக்கம் செய்த கையோடு போன் செய்த மேலாளர்”… உள்ளே நடந்த ட்விஸ்ட் இதுதான்.. வைரலாகும் மென்பொருள் பொறியாளரின் பதிவு..!!!

04-Apr-2026

தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் கடும் சவால்களை விளக்கும் வகையில், மொஹாலியைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் பகிர்ந்துள்ள செய்தி...