சொத்து பரிமாற்றங்களில் கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முத்திரைத்தாள் வாங்குவதற்கான விதிகளில் வருமான வரித்துறை அதிரடி மாற்றங்களைக் கொண்டு…