அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார். மிதுன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே…