தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், ரசாயனம் மற்றும் செயற்கை முறைகளைப் பயன்படுத்தி மாம்பழங்களைப் பழுக்க வைத்து விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, ரசாயனம்…