மறுபிறவி உண்மையா..? “நான் தான் ராஜா மான்சிங்” 400 ஆண்டுகளுக்கு முன் நடந்த போரை நேரில் பார்த்தது போல்… 10 வயது சிறுவன் சொல்லும் ரகசியங்கள்…!!
18-Apr-2026
ராஜஸ்தான் மாநிலத்தில் 10 வயது சிறுவன் ஒருவன், தான் முற்பிறவியில் ஆம்பர் (ஆமேர்) கோட்டையை ஆண்ட புகழ்பெற்ற மன்னர் முதலாம்...






