உத்திரபிரதேசம் மாநிலத்தில் கணவனை கொன்று புதைத்து விட்டு மனைவியின் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷிவ்பீர் என்பவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார்.…