“என்கூட குடும்பம் நடந்த வாடி”… மனைவி தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று கணவர் செய்த கொடூரச் செயல்… ஊரே அலறிய சம்பவம்…!
26-Apr-2026
பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறில் தனது மனைவி மற்றும் மச்சினனை அரிவாளால் கொடூரமாக வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....






