நடத்தையில் சந்தேகம்… 2வது மனைவியை 11 முறை கத்தியால் குத்தி கொலை செய்த 2வது கணவர்… குலை நடுங்க வைக்கும் பரபரப்பு சம்பவம்…!

23-Sep-2025

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டனா டவுன் பகுதியை சேர்ந்த ரேகா(30) என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்....