கேரள மாநிலத்தின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றான கோவில் திருவிழாக்களில் யானைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், சமீபகாலமாக இத்தகைய நிகழ்வுகளில் யானைகள் மிரண்டு ஓடுவதும், மனிதர்களைத் தாக்குவதும்…