கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் கடகோலா கிராமம் உள்ளது. அங்கு வசித்து வருபவர் பசவப்பா, மனைவி ஸ்ரீதேவி (22). பசப்பாவுக்கு குடிப்பழக்கம் உள்ளது, இதனால் தினமும் குடித்துவிட்டு…