“எனக்கு அரசியல் பிடிக்காது… 7 ஆண்டு அரசியல் பயணம் தரும் வேதனை”…. பலர் நிர்பந்தத்தால்தான் அரசியலுக்கு வந்தேன்…. கண்ணீர் விட்ட துரை வைகோ….!
10-Nov-2026
மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மறைந்த மதிமுக ஒன்றியச்...






