ரீல்ஸ்க்காக இப்படியா..? காரின் கதவில் தொங்கவிட்டு… மகனின் உயிரை பணயம் வைத்த தந்தை… வெளியான பதறவைக்கும் வீடியோ..!!
25-Sep-2025
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில், சமூக ஊடகங்களில் பார்வைகளைப் பெறுவதற்காக ஒரு தந்தை தனது மகனின் உயிரைப் பணயம் வைத்த சம்பவம்...






