இது நிஜ செக் இல்லையா?… அச்சு அசலாக ‘UCO பேங்க்’ காசோலையை உருவாக்கிய ChatGPT… அதிர்ச்சியில் பாதுகாப்பு நிபுணர்கள்… வைரலாகும் போலி காசோலை புகைப்படம்…!!!
24-Apr-2026
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) எத்தகைய பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதற்கு உதாரணமாக, சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் யூகோ...






