உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பஹராம்பூர் பகுதியில், மதுபானக் கடைக்கு வெளியே இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கழிவுநீர் கால்வாயில் தள்ளிவிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.…