தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சப்பானிப்பட்டி கிராமத்தில் பனைத் தொழிலாளர்கள் சார்பாக பனை மரங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் பனை விழா இன்று நடைபெற்றது.…