#BREAKING: விஜய் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த தவெக நிர்வாகியின் பாதுகாவலர் கைது..!!

09-Dec-2025

விஜய் கூட்டத்திற்கு கைதுப்பாக்கியுடன் வந்தவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தவெக  நிர்வாகியின் தனி பாதுகாவலர் டேவிட் என அடையாளம் காணப்பட்டுள்ளது....