பதவியேற்ற சில நிமிடங்களிலேயே விஜய்க்கு விழுந்த செக்… முட்டுக்கட்டை போடும் ‘அந்த’ 10 இடங்கள்… பதற்றத்தில் தமிழக அரசியல்….!
10-May-2026
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற...






