தமிழகத் திரையுலகில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளராகவும், 'புலி' படத்தின் தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் பி.டி. செல்வகுமார். விஜய்யுடன் 'கோயமுத்தூர் மாப்பிள்ளை' படத்தில் நடித்ததுடன், 'சுறா', 'வில்லு', 'போக்கிரி'…